இட்லி கடை VS காந்தரா 2நாள் வசூல்
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை. மற்றொன்று பான் இந்தியா எதிர்பார்ப்புடன் வெளியான ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1. இந்த இரண்டு படங்களின் வசூல் வேட்டையில், 'காந்தாரா சாப்டர்1!' பிரம்மாண்டமான சாதனையை நிகழ்த்தி, முதல் நாளிலேயே ரூ.89 கோடி க்கும் அதிகமாக வசூலித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
Leave a Reply